உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை
பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும் அந்த பட்டியலில்இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டுவாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்த படத்திற்கு பிறகு, ஹாரிஸ் கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது ஆனால்நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர்ஆம், என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இந்த படத்திற்கு பிறகு ஹாரிஸ் கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது ஆனால் நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர் ஆம்,என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
ணப்பிரச்னை காரணமாக பிரிந்த ஹாரிஸ்கெ ளதம் மேனன் கூட்டணி மீண்டும் அஜித்தின் முயற்சியால் மீண்டும் இணைந்தது இதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்திலும் ஹாரிஸ் ஒப்பந்தமானார்இன்று (ஜனவரி 8) ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள்ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் இந்த நேரத்தில் சினிஃப்ளிக்ஸ் மற்றும் வாசகர்கள் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Comments
Post a Comment