“மங்காத்தா” பாணியில் “விசுவாசம்”-ரசிகர்கள் கருத்து என்ன தெரியுமா!

தல அஜித்தின் வரலாற்றில் வசூல் ரீதியாகவும் சிறந்த கதைகளத்திலும் பட்டைய கிளப்பிய படம் மங்காத்தாவெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த தல’யின் 50வது படமான மங்காத்தா திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடியது.

இதனால் வெங்கட் பிரபு-தல-யுவன் கூட்டணியை ரசிகர்கள் எப்போதுமே விரும்புவார்கள் தல’யின் அடுத்த படம் விசுவாசம் மங்காத்தா ஸ்டைலில் எடுக்க போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது யுவனிடம் கால் சீட்டு இல்லாத நிலையிலும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.இது நடந்தால் தல டக்கரு தான்.

Comments

Popular posts from this blog

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

‘ධනංජය ඉවතට..කුසල් ඇතුළට..’- අලුත්ම ක‍්‍රීඩකයකු සමගින් තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය මෙන්න

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න