காத்து வாங்கும் தானா சேர்ந்த கூட்டம் அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மேலும் கார்த்தி,ரம்யாகிருஷ்ணன்,செந்தில் என பல நட்ச்சத்திர பட்டாளமே நடிகிரார்கள், நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ரெண்டு காதல் என்ற படத்தை இயக்க இருந்தார்.

ஆனால் விஜய் சேதுபதி கால் சீட் காரணமாக அவர் கவன் படத்தை ஒப்புகொண்டார் பின்பு ஞானவேல் ராஜா என்னை படம் பண்ணலாம் என அழைத்தார்,ஆனால் உடனே எடுக்கணும் என்ற கால கட்டத்தினால் கதை ரெடி பண்ண நேரம் இல்லை எனவே என்னுடைய சொந்த கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தினை ரீமேக் செய்துள்ளும் என அவரே கூறினார்.

Comments

Popular posts from this blog

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

‘ධනංජය ඉවතට..කුසල් ඇතුළට..’- අලුත්ම ක‍්‍රීඩකයකු සමගින් තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය මෙන්න

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න